தோழியின் துரோகம்! பேனர் வைத்து பழிவாங்கிய பெண்!
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹாங்ஷானைச் சேர்ந்த ஒரு பெண் அவரது குடியிருப்பு வளாகத்தில் தனது தோழியை குறிப்பிட்டு ஒரு பதாகைகளைத் தொங்கவிட்டு சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறார்.