Browsing Tag

த. உதயச்சந்திரன்

பெருமாள்முருகனின் 60ஆவது பிறந்தநாள் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு !

பேரா மங்கை- அம்மா என்றே இவரை அழைப்பேன். பெருமாள் முருகன் அவர்களது எல்லைகள் கடக்கும் படைப்புலகம் என்ற தலைப்பில் கணீர் குரலுடன் சொற்பொழிவு நிகழ்த்தி முடித்தவுடன் கட்டிக் கொண்டு மகிழ்ந்தேன்.