சமூகம் திமுகவினர் மீது த.வெ.க. பெண் பிரமுகர் புகார் ! Angusam News Jul 8, 2026 திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.