தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்ததனால் வீட்டிலேயே ஓராண்டு நன்கு தமிழ் பயிற்றுவிட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தாய்மொழிவழிக் கல்வி கற்க அனுப்பினோம்.
உலக நிதி நிறுவனங்களின் கடன்களைப் பெறும்போது இதுபோன்ற தனியார் நீர் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தேன்.