Browsing Tag

நலத்திட்ட உதவிகள்

118வது தேவர் ஜெயந்தி விழா ! காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை !

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ். அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்க மோதிக்கொண்ட திமுக எம்பி- எம்எல்ஏ !

நலத்திட்ட உதவிகள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கர்ப்பிணி பெண்கள், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றார்.

அதிமுகவுக்கு ஆபத்து , 2036 வரை நம்ம ஆட்சிதான் ! ஸ்டாலின் ஆருடம்..!

தமிழ்நாடு 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடப் பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்திருப்பதாக’ சொல்லியிருக்கிறது.