சமூகம் ஆா்.என்.கே எனும் செஞ்சூாியன்! Angusam News Feb 26, 2026 தமிழகத்தின் தலைச்சிறந்த ஆளுமைகளுள் ஒருவராக, வாழும் உதாரண புருஷராக, எளிமையின் சிகரமாக, நூற்றாண்டுகளை கடந்த நாயகனாக அரசியல் தளத்தில் இயங்கிவரும் தோழர் நல்லக்கண்ணு,