சிறார் இலக்கியம் சிறார் ஆளுமையை சிதைக்கும் கதைகள் ! Angusam News Aug 13, 2026 யானைகள், பாம்புகள் பழிவாங்கும், பேய், பிசாசுகள் கதைகள் போன்ற அறிவியல் தன்மை இல்லாத கதையாடல்கள் குழந்தைகளின் மன வளர்ச்சியையும், ஆளுமைத் திறனையும் பாதிப்பதோடு அவர்களின் தன்னம்பிக்கையையும் சிதைத்து விடும்.