தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நேற்று காலை காரில் வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல், பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பன்றி வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து குருநாதன் மற்றும் பேரன்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.