நியோமேக்ஸ் மோசடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவேன் ! விசாரணை அதிகாரிகளை…
மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் என்ற நில நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் 60க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களை உருவாக்கி அதிக வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, நெல்லை,…