அரசியல் விஜய் பிரஸ் மீட்டும் நிருபர் பட்டாபியின் கேள்வியும் ! Angusam News Jun 7, 2026 Win TV நிருபர் பட்டாபி ஏதோ ஒரு கேள்வியை கேட்டார். அநேகமாக அது ஒரு துடுக்குத் தனமான கேள்வியாக இருந்ததாக நினைவு. அதற்கு விஜய் முகம் மாறியது. சரியாக பதில் சொல்லவில்லை.