News நீர்த்தேக்கங்களால் தூண்டப்படும் நிலநடுக்கங்கங்கள் ! Angusam News Sep 22, 2026 ஓரிடத்தில் கனத்த நீரிடி (Cloud Bursting) பொழிந்தால்கூட அவ்விடத்தில் நில அழுத்தம் ஏற்பட்டு அது நில அதிர்வினை உண்டாக்கும் வாய்ப்புள்ளது என்பது புவி அறிவியல் பாடம்.