இந்தியா முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், வெளிநாடுகளில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் இதே நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் மற்றும் இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் தஜிகிஸ்தானின் சில பகுதிகளிலும் கடுமையான…