Browsing Tag

நிலவுப் பள்ளி

கற்றல் இடைவெளியைக் குறைக்கும் நிலவுப்பள்ளி !

AEM-ன் ஆதரவுடன் தொட்டியபட்டி கிராமத்தில் பள்ளி செல்லும் மாணவர்களுக்காக, குறிப்பாக தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்காக, 'கிராம மாலைநேர இலவச வகுப்புகள்'  -  'நிலவுப் பள்ளி' (Moon School) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.