NEOMAX நியோமேக்ஸ் | நில மதிப்பீடு கமிட்டி விவகாரம் ! டி.ஆர்.ஓ.விடம் முறையீடு ! Angusam News May 22, 2025 0 ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தகுதியான நில மதிப்பீட்டாளா்களை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் இது தொடா்பான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.