ரயிலில் பயணிக்கும் ஒரு சிறுவனுக்கு ஒரு பெண் கதை சொல்லும் பின்னணிக் குரல் மூலம் படம் ஆரம்பிக்குது. எட்டாயிரம் வருசத்துக்கு முன்னால ஏழு மலைகளுக்கு அப்புறம் இருக்கும் ஒரு மலையில் ஒருவன் இருந்தான்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் விரைவில் வெளியாகும் ‘மை டியர் ஸ்டூடண்ட்ஸ்’-ன் டிரெய்லர் மூன்று நாட்களுக்கு முன்பு ரிலீசாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.