Browsing Tag

நீர் நிலைகள்

“நீரில் பிரதிபலித்த நினைவுகள் , மேட்டூர் அனுபவம்” – அனுபவங்கள் ஆயிரம் (7)

நீர் பாயும் ஒவ்வொரு வழியிலும் விவசாயிகளின் நம்பிக்கை ஓடிக்கொண்டிருந்தது. அணையின் மேல் நின்று அந்த பொழுதை பார்த்தபோது, நான் ஒரு ஆற்றை மட்டும் அல்ல  தமிழ்நாட்டின் இதயத் துடிப்பை பார்த்தேன்

வறண்டு கிடக்கும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி !

ஒரு காலத்தில் பஞ்சத்தால் வாடிய மக்களுக்கு உணவு அளிக்கவே இந்த ஏரி  உருவாக்கப்பட்டது. ஆனால், நீண்ட காலமாக இந்த ஏரி கரு வேல மரங்கள் மண்டிய நிலையில் வறண்டு கிடக்கிறது.