சமூகம் இந்தாளு ஏமாத்து பேர்வழி ! புத்தக வெளியீட்டு விழாவில் பூகம்பம் ! மோசடி மன்னர்கள் – பாகம் 05 Angusam News Nov 7, 2025 ஒரு கோலாகலமான கொண்டாட்டமாக நடந்து கொண்டிருந்த விழாவில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேடை ஏறினாள் அந்த இசுலாமிய பெண்மணி