முதலமைச்சர் வருகை… விழாக்கோலம் பூண்டுள்ள நெல்லை!
டக்கரம்மாள் புரத்திற்கு செல்லும் முதலமைச்சர் தரிசன பூமியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரம் மட்டுமல்லாது மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
