இந்தியாவிலேயே வீட்டுக்கு கால்நடையா போகிற RTO இவர் ஒருத்தரா தான்…
நான் திருச்சூரில் கலெக்டராக இருந்தபோது மாவட்ட அதிகாரிகளில் நேர்மைக்கு பெயர்போன அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் டேவிட். லஞ்சத்துக்கு பிரசித்திபெற்ற போக்குவரத்துத் துறையில் RTO வாக அவர் பணிபுரிந்து வந்தார். அவர் வீடு RTO…