புரட்சித்தலைவி அம்மாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்காக, ரேடியம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி “சிறிய எக்ஸ்-ரே வண்டிகள்” (Little Curies) உருவாக்கி, போரின் நடுவே மருத்துவ உதவி சென்றடைந்தது.