சமூகம் விடியல் தருவதாக சொல்லிட்டு இப்படி தவிக்க விடலாமா? Angusam News Dec 27, 2025 முன்னாள் முதல்வராக இருந்த கலைஞரும், இந்நாள் முதல்வர் ஸ்டாலினும் பகுதிநேர ஆசிரியர்களை திமுக ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வதாக தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தார்கள்.