Browsing Tag

பசிபிக் கடல்

ஸ்காட்டிஷ் சகோதரர்கள் செய்த உலக சாதனை !

139 நாட்கள், 5 மணி நேரம், 52 நிமிடம் பெருவிலிருந்து ஆஸ்திரேலியா வரை 9000 மைல்களுக்கு மேல் படகு மூலம் பயணித்து இந்த நம்பமுடியாத சாதனையை செய்துள்ளனர்.