அதிமுகவை பொறுத்தவரை இது 2வது முறை நடக்கும் பிரச்சனை மீண்டும் அதிமுக இயல்பு நிலைக்கு திரும்பும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டேன்.
சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ். அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கினார்.