தீபாவளி புது மாடல் பட்டாசு வெடித்து பலர் படுகாயம் ! வைரல் வீடியோ நடந்தது என்ன ?
பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களிடம் கள ஆய்வு செய்தபோது, வட மாநில தொழிலாளர்கள் அனுபவமின்மையுடன் பணியில் அமர்த்தப்படுவது, தரக்குறைவான தயாரிப்புகளுக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
