சமூகம் தாலுகா பத்திரிகையாளர்களும் பயன்பெறும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்படுமா ? Angusam News Sep 9, 2025 அரசு அடையாள அட்டை இல்லாத பத்திரிகை மற்றும் ஊடக துறையைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நல வாரியத்தில் இணைய முடியாமல் உள்ளனர்.