அவனுக்கு நான் செய்தது அப்பட்டமான அநீதி. என்னை மன்னித்துவிடு கோபி… சினிமா இயக்குநரின் கதறல் !
“அண்ணே உங்கிட்ட கொஞ்சம் பேசனும்ணே…” இப்போதும் நெஞ்சை அறைகிறது இந்தக் குரல். கோபி விஜய், விகடனில் நான் பார்த்து வியந்த இளம் குருத்து. எனக்குப் பின்னால் வந்த தம்பிகளில் இரா.வினோத், பா.ஜெயவேல் வரிசையில் மிகுந்த நம்பிக்கையாளனாக நான் கோபியை…
