Browsing Tag

பத்திரிக்கைகள்

அன்னக்காவடிப் பத்திரிகைகளை கண்டு அஞ்ச மாட்டோம் !

அன்று காங்கிரசிலே இரு பிரிவு. காந்தி ஒரு பக்கம் - திலகர் ஒரு பக்கம். சென்னையில் உள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாம் காந்தியை எதிர்க்க ஆரம்பித்தன.