News விஜயனுக்கு என்ன நடந்தது? Angusam News Jul 17, 2026 தவெக ஆட்சியைக் கவிழ்க்க வேலை நடக்கிறது என்பது போன்ற செய்தியை அப்படி ஒரு நாள் விஜயனுக்கு அனுப்பியிருக்கிறார் திருநாவுக்கரசு. அப்படியா, என்ன நடக்கிறது என்று கேட்டிருக்கிறார் விஜயன்.