சமூகம் மிஷன் லைப் : சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை ! Angusam News Dec 2, 2025 பருவநிலை மாற்றம் என்பது தனிப்பட்ட விஷயம் அன்று. ஒவ்வொரு தனிநபரும் தன்னால் முடிந்த பங்கினை அளிப்பது இன்றியமையாதது ஆகும் .