சமூகம் தியாக தீபம் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ்: அன்பு, சேவை மற்றும் மன்னிப்பின் வரலாறு! Angusam News Jan 23, 2026 நான் என் கணவரையும் குழந்தைகளையும் கொன்றவர்களை மன்னிக்கிறேன். அவர்கள் செய்தது தவறு என்று உணர்ந்து மனம் திரும்ப வேண்டும் என்பதே என் ஜெபம்."