நென்மேனி ஊராட்சிக்குட்பட்ட வன்னிமடையில் பயணிகள் நிழற்குடை கட்டிடம், உப்பத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கஞ்சம்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு
₹1 கோடியே 44 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், பயணிகள் நிழற்குடை, கலையரங்க கட்டிடம், பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பொதுப்பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.