மழைக்கு ஒதுங்கிய பெண்ணுக்கு அடித்த ரூ.1.22 கோடி மெகா லாட்டரி!
இங்கே ஸ்கிராட்ச் கார்டுகள் உள்ளதா, நான் விளையாட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இங்கு வாராந்திர அல்லது தினசரி லாட்டரிகளை போல் இல்லாமல், உடனடியாக பணம் செலுத்தி, உடனடியாக பரிசு வெல்லும் ஸ்கிராட்ச் கார்டுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.