“அன்றே இந்த பர்தா இருந்திருந்தால் நானும் கூட உயர்கல்வியை பெற்று…
எனக்கு பதிமூன்று வயதாக இருந்த போது வயதுக்கு வந்து விட்டேன் என வீட்டுக்குள் இருக்க வைத்தர்கள். ஏராளமான கல்வி சார்ந்த கனவுகளோடு இருந்த நான் பள்ளிக்கல்வி முடிவுக்கு வந்துவிட்ட அதிர்ச்சியில் இருந்தேன். மறுபடி பள்ளிக்கு போக விடமாட்டார்கள்.…