Browsing Tag

பல்கலைக்கழகங்கள்

நெல்லை ம.சு. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ! ஆளுநரின் அத்துமீறல் !

பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாடுகளில் தலையீடு : வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு உரிமையில்லை துணைவேந்தர் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலைப் பெறவேண்டும்.

உயர்கல்வியை உயரிய கல்வியாக மாற்றுங்கள், அமைச்சரே !

தமிழ்நாட்டின் உயர்கல்வியை உயரிய கல்வியாக மாற்றுங்கள். உயர்கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டாம் என்று பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் சார்பில் உங்களை வேண்டுகிறார்கள்.

கைவிடப்பட்ட பழுப்புப் பல்கலைக்கழகச் சட்டம் ! தமிழக அரசுக்குப் பாராட்டு !

தமிழ்நாட்டில் எந்தவொரு தனிநபரும், தனியார் நிறுவனங்களும் ‘பச்சைப் பல்கலைக்கழகம்’ என்னும் புதிய பல்கலைக்கழகத்தைத் தொடங்கலாம்.

உலகின் அறியாமையை கல்வியால் வென்று காட்டிய சக்தி மிகு ஆயுதம்!

உலக அளவில் 168 கல்லூரிகள், பல  பல்கலைக்கழகங்கள், 324 உயர்நிலைப் பள்ளிகளை நிர்வகித்து உலகின் கல்வி வள்ளலாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது இயேசு சபை.

பகல்ஹாம் தாக்குதல் – துணைவேந்தர்கள் மாநாடு – துரை வைகோ கருத்து !

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அவர் கூட்டிய மாநாட்டிற்கு பல துணைவேந்தர்கள் செல்லாமல் இருப்பது நல்ல விஷயமாக தான் பார்க்கிறேன்.