அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்-03 அன்று தருமபுரி மாவட்டத்தில் ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
சகோதரர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். மதுரையில் மாநாடு நடத்தியிருக்கிறார். 24 மணி நேரம் செய்யக்கூடியது தான் கவர்னன்ஸ் பாலிடிக்ஸ். கட்சி தலைவராக 24மணிநேரமும் இருக்க வேண்டும். தமிழக மக்கள் எதிர்பார்ப்பது தமிழக வெற்றிக்கழகம் தங்களை ஒரு…