Browsing Tag

பாஜக ஆட்சி

NIFT நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட அந்த கேள்வி !

அதாவது தமிழ்நாட்டில் தேர்வு பெறும் மாணவ மாணவியர் தமிழ்நாட்டு NIFT-ல் சேரும் வாய்ப்பு இல்லை. இவர்களுக்கான இடம் அனைத்து இந்திய மாணவர்கள் பட்டியலில் இருந்து ஒதுக்கப்படும்.

நீதிமன்றங்கள் மூலம் திமுகவுக்கு நெருக்கடி ! திமுக ஆட்சி கலைக்கப்படுமா ?

பாஜக தேசியத் தலைமையின் நோக்கம், இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்திவிட்டால், அதிமுக நம்மிடம் கைப்பொம்மையாக இருக்கும். 2029 நாடாளுமன்றத் தேர்தலை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று திட்டமிட்டு வருகின்றது.