Browsing Tag

பாஜக வேட்பாளர்கள்

திருப்பரங்குன்றம் : பாஜக பிளான் – திமுக வைத்த செக் ! 

பலரும் இத்தொகுதியில் குறிவைத்து வரும் நிலையில், திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்க பாண்டியனின் மனைவியும், மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளருமான கிருத்திகா பாண்டியன் முன்னணியில் தெரிகிறார்.