சமையல் குறிப்புகள் சமையல் குறிப்பு – பாம்பே இஞ்சி பக்கோடா… Angusam News Oct 31, 2025 இன்னைக்கு நான் கொண்டு வந்து இருக்கிறது புது விதமான ஒரு ஸ்னாக்ஸ் பாம்பே இஞ்சி பக்கோடா. நல்லா கிரன்சியா மொறு மொறுன்னு செய்யப் போறோம். வாங்க எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.