தந்தை பெரியாருக்குப் பாரத ரத்னா விருது – எதிர்ப்பும் –…
அண்மையில் நடைபெற்ற கடைசி நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரையில், சமூக நீதி காத்த தந்தை பெரியாருக்கும், வி.பி.சிங் இவர்களுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா…