சமூகம் “நூலக ஆர்வலர்” விருது பெற்ற சமூக நல ஆர்வலர் ! Angusam News Jan 12, 2026 தமிழ்நாடு அரசு நூலக ஆர்வலர் விருது – 2௦25, சமீபத்தில் சென்னையில் பெற்றுள்ளார் கௌரிசங்கர். கோயம்புத்தூர் மாநகராட்சி, சௌரிபாளையம் கிளை நூலகத்தின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான தீவிர வாசகர் அவர்.