போதிமரத்தின் ஞான நிழல்கள் எல்லாமே மக்களுக்கு தான் – பாலம் கல்யாண சுந்தரம். (14) Angusam News Sep 14, 2025 `நீங்கள் அளித்திருக்கும் நிதி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இது உங்களுடைய குடும்ப சொத்தாகத் தெரிகிறது. நீங்கள் சுயமாக சம்பாதித்து ஏதாவது உதவி செய்திருக்கிறீர்களா