உச்சநீதிமன்ற நீதி அரசர்களே "நிதியை " கண்டு நிலை தடுமாறி தீர்ப்புகளை திருத்தி எழுதி கொண்டிருக்கும் சமகாலத்தில், ஒரு சராசரி POCSO கோர்ட்டின் நீதியரசியான பத்மா நெஞ்சை நிமிர்த்தி ,
பெண்ணை ஒழுக்கம் கற்றுக்கொள் என்று மட்டும் சொல்லும் சமூகம். ஆணுக்கு, மரியாதை கற்றுக்கொள், கட்டுப்பாடு கற்றுக்கொள், மனிதன் ஆக கற்றுக்கொள் என்று சொல்ல மறக்கிறது.