சமூகம் இதை சமூகமாக வன்மையாக கண்டித்திருக்க வேண்டும்! Angusam News Jan 19, 2026 பாலியல் சீண்டலுக்கு உள்ளானால் நிச்சயம் அந்த பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு எதிராக புகார் அளித்து அதற்குரிய தண்டனையை நீதியின் பக்கம் இருந்து பெற்றுத் தருவது தான் சரியான வழக்கம்.