சமூகம் 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் ! போலீசு கண்டுக்கல… கலெக்டரிடம் முறையிட்ட தாய் ! Angusam News Aug 30, 2025 பாலியல் தொல்லை கொடுத்த டாக்டரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்திருக்கும் சம்பவம்