அரசியல் விஜய் அரசியல் கோடாரி … உவைசி, மாயாவதி போல பிஸ்கட் வளர்ப்பு ! Angusam News Dec 20, 2025 சினிமாவில் விஜய் மூத்தவர். அரசியலில் உதயநிதி மூத்தவர். வயதில் விஜய் மூத்தவர். இருவரின் அரசியலை பார்க்கும் போது உதயநிதிக்கு ஒரு கட்டுகோப்பான இயக்கம் கிடைத்திருக்கிறது.