Browsing Tag

பா. பத்மாவதி.

சூரிய சந்திரர்கள் வழிபடும் கைலாச நாதர் ஆலயம் !

இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.

பாரம்பரிய தீபாவளி ஸ்பெஷல் கடலை பருப்பு சுய்யம்!

நாம பார்க்கப் போற ரெசிபி கடலைப்பருப்பு சுய்யம். இந்த ரெசிபி எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இருக்கு இருந்தாலும் வாங்க எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.

சமையல் குறிப்பு – கேஷ்யூ ஃப்ரை!

இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி கேஷ்யூ ஃப்ரை. ஈஸியா செய்திடலாம். முந்திரி விக்கிற விலைக்கு கேஷ்யூ ஃப்ரை பண்றது சாத்தியம் இல்லதா பட் இது ஒரு புதுவித டேஸ்ட்டா இருக்கும்

தீராத நோய்கள் தீர்க்கும் திருவான்மியூர் மருத்தீஸ்வரர் ஆலயம்! – ஆன்மீக பயணம்

275 பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான இந்த மருதீஸ்வரர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் அப்பர் பெருமானும் திருஞானசம்பந்த பெருமானும் வந்து சிவனை போற்றி பாடியுள்ளனர்

மலையின் சரிவில் மருதமலை முருகன் ஆலயம்!-ஆன்மீக பயணம்

கருவறைக்கு முன்னால் முருகப்பெருமானை நோக்கியவண்ணம் அவருடைய வாகனம் மயில் நின்றிருக்கிறது. அதற்குப் பின்னால் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன.

சமையல் குறிப்பு: நவதானிய அப்பம்!

இன்னைக்கு நம்ம பாக்க போற ஒரு ஹெல்த்தி ஸ்வீட் அண்ட் ஸ்நேக் ரெசிபி தாங்க நவதானிய அப்பம் வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.