மீடியாக்களில் பணியாற்றி ஊதிய நிலுவை இருந்தால் சங்கங்கள் களத்தில் இறங்கும். இவர்களைக் காப்பாற்ற எப்போதும் போல நாம் எதிர்பார்த்துக் கிடப்பது சிலரைத்தான்.
தேர்தல் களம் இப்போதுதான் சூடு பிடித்து அதே பழைய பஞ்சாங்கப் பாட்டை வந்தடைந்திருக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம். கறி விருந்து முடிஞ்ச பின்னாடி குப்பைத் தொட்டியில் இருக்கும் எச்சில் எலும்புகளுக்குத் தானே நாம் சண்டை போடுகிறோம்.
பாமக நாடாளுமன்றத் தேர்தலில் 9+1 = 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு.
அண்மையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி தலைமையில் உயர்மட்டக்குழுத் தலைவர் கலந்துகொண்ட கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில்…