“நான் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட காரணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான். நான் நீக்கப்பட்டதற்குப் பிறகுதான் அவர் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளார்.
கேள்வி கேட்டது தந்தி நிருபர். 5 நிமிசமாக அவர் சகட்டு மேனிக்குத் திட்டியது சன் டி.வி.யை. இது ஒரு தந்திரம். நான் சொல்வதை கேட்டுவிட்டு போ. திருப்பிக் கேட்காதே என்ற தந்திரத்தை கையாள்கிறார்.