அரசியல் திருவரங்கத்தில் தேமுதிக முப்பெரும் விழா – ஆர்.பாரதிதாசன் அழைப்பு! Angusam News Oct 14, 2026 கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் ஆர். பாரதிதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.