பிளாஸ்டிக்கின் முடிவே இனிய வாழ்வின் தொடக்கம் ! கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிளாஸ்டிக்கின் முடிவே இனிய வாழ்வின் தொடக்கம் ! கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - செயிண்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக பிளாஸ்டிக்கின் முடிவே இனிய வாழ்வின் தொடக்கம் என்கிற…